
உன்னோடு பேசிய பின்
அடுத்து உன் குரல்
கேட்கும் வரையிலும்
என்னுள் நீடித்திருக்கிறது..
உன் வார்த்தைகளின் வாசம்..
உன் வார்த்தைகளின் வாசம்..
அந்த வாசத்தில் கிறங்கி,
தூக்கத்தில் உளறும்
குழந்தையைப் போல..
ஏதோ எழுத முற்படுகிறது ..
என் மனம்..!!
தூக்கத்தில் உளறும்
குழந்தையைப் போல..
ஏதோ எழுத முற்படுகிறது ..
என் மனம்..!!
1 comments:
வார்த்தைகள் பேசும் .....வாசம் வீசுமா ?
வீசும் வீசும் .....
காதலற்கு வீசும் வீசும் :)
Post a Comment