இரவு கடந்த விடியல்
வழிந்திருக்கும் ஊரில்..
உறக்கம் தெளிந்த விழிகள்
காணக்கிட்டுவதில்லை..
ஞாயிறு காலைகள்..!!
பால் வாங்கவோ,
கறி, மீன் வாங்கவோ
விரையும் மனிதர்கள்
சொல்லிவிடுகிறார்கள்
தனது ஏதேனுமொரு செய்கையில்..
விடுமுறைக் களைப்பை..!
பசித்தலின் உணர்வு
அடக்கியாளும் குழந்தையின்
நீண்ட தூக்கம் அதன்
விடுமுறை நாள் விடியலாகிறது..!!
ஏழு நாட்களும் ஒன்றென்று
சமைத்தலின் விதி புரிந்த
மங்கையர் மனம்
ஏங்கும்
எட்டாத எட்டாவது
விடுமுறை நாளுக்காக..!
--பூமகள்.
வழிந்திருக்கும் ஊரில்..
உறக்கம் தெளிந்த விழிகள்
காணக்கிட்டுவதில்லை..
ஞாயிறு காலைகள்..!!
பால் வாங்கவோ,
கறி, மீன் வாங்கவோ
விரையும் மனிதர்கள்
சொல்லிவிடுகிறார்கள்
தனது ஏதேனுமொரு செய்கையில்..
விடுமுறைக் களைப்பை..!
பசித்தலின் உணர்வு
அடக்கியாளும் குழந்தையின்
நீண்ட தூக்கம் அதன்
விடுமுறை நாள் விடியலாகிறது..!!
ஏழு நாட்களும் ஒன்றென்று
சமைத்தலின் விதி புரிந்த
மங்கையர் மனம்
ஏங்கும்
எட்டாத எட்டாவது
விடுமுறை நாளுக்காக..!
--பூமகள்.
5 comments:
வருத்தமான உண்மைகள்...
வருத்தமான உண்மைகளை வரிகளாக்கியிருக்கிறீர்கள்...
அருமையான கவிதை.
உடன் வந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கும் பதிவுலக அன்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்..
வருத்தப்பட்டால் மட்டும் போதாது.. உங்க வீட்டில் அந்த வருத்தத்தைப் போக்க முயற்சியுங்கள் ஆண்களே..
மிக்க நன்றிகள் சே. குமார். :)
Slots & Slots - Las Vegas, NV - Mapyro
Try 전라남도 출장안마 over 500 free online slot 여주 출장샵 machine games or try one of Las 광양 출장안마 Vegas' largest online slots 속초 출장안마 selection. 777 Casino Blvd S Las Vegas, NV 89103 (866) 588-3360. Rating: 2.7 · 20,588 votes 김제 출장안마 · Price range: $
Post a Comment