உனை முதலில் பார்த்த வினாடிச் சிறகுகளின் படபடப்பின் மத்தியில் உன் சின்ன விழியால் எனை பார்த்த அந்த நொடியில் தானடா.. என்னுள் வண்ணங்கள் தோய்த்து சிறகுகள் விரித்தது ஓர் வண்ணத்துப்பூச்சி தேவதை...
பூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்..
நன்றிகளுடன்,
பூமகள்.
2 comments:
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
www.ulavu.com
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
வினாடிச் சிறகுகளின்.....
ரசிக்க வைக்கும் கற்பனை ! வாழ்த்துக்கள் !
Post a Comment