இன்று பெய்த மழையால்
துடைத்துவிடப்பட்ட வானத்தில்..
முளைத்துவிட்டிருந்தது
ஒன்றிரண்டு காளான் நட்சத்திரங்கள்...!
அல்லவை அழிக்க
எரி நட்சத்திரமாகுமாவென
அங்கலாய்த்தபடியே
இன்னும் என் மனம்...!!
__________________துடைத்துவிடப்பட்ட வானத்தில்..
முளைத்துவிட்டிருந்தது
ஒன்றிரண்டு காளான் நட்சத்திரங்கள்...!
அல்லவை அழிக்க
எரி நட்சத்திரமாகுமாவென
அங்கலாய்த்தபடியே
இன்னும் என் மனம்...!!
-- பூமகள்.
0 comments:
Post a Comment