
பார்க்கா பிரபஞ்சம் !
நீ
சுவைக்கா அமிர்தம் !
நீ
அழியா மாற்றம் !
நீ
தூரா மழை !
நீ
சலிக்கா தமிழ் !
நீ
அறியா உன்னதம் !
நீ
மரியா மனிதம் !
நீ
எழுதா என்கவி !
நீ
முடியா வாழ்க்கை !
நீ
தடியா தாரகை !
நீ
சுமக்கா பாரம் !
நீ
அரும்பா தளிர் !
நீ
விசும்பா துயர் !
நீ
துடைக்கா இரவு !
நீ
வெடிக்கா பஞ்சு !
நீ
முளையா விருட்சம் !
-பூமகள்
0 comments:
Post a Comment