RSS

Monday, August 13, 2007

வலி



வண்ணங்களின் வலி
வண்ணச்சித்திரம் வரையும்!
எண்ணங்களின் வலி
வண்ணச்சரித்திரம் புனையும்!

−பூமகள்.

2 comments:

Unknown said...

குறும் கவிதைகளால் கலக்குகின்றீர்கள் வாழ்த்துக்கள்

பூமகள் said...

மிக்க நன்றி அன்பரே..!